நீங்கள் தேடியது "sasikumar"
11 Jan 2019 7:48 PM
பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"
மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2018 5:34 AM
நடிகர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி? வீடியோவை வெளியிட்ட நடிகர்
பேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
6 Oct 2018 1:07 AM
'பேட்ட' படப்பிடிப்பில் முரட்டு மீசை தோற்றத்தில் ரஜினிகாந்த்...
வாரணாசியில் நடைபெற்று வரும் 'பேட்ட' படப்பிடிப்பில் திரிஷா மற்றும் சசிகுமார் உடன் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
7 July 2018 2:49 PM
தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
சுப்ரமணிய சுவாமி கூறிய குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
7 July 2018 2:30 AM
தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் - சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டு
துப்பாக்கி, பிரவுன் சுகருடன் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் எனவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
26 Jun 2018 3:42 PM
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன - தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என தமிழிசை விளக்கம்