நீங்கள் தேடியது "Sasikala Pushpa"
23 Dec 2022 1:27 PM IST
அமைச்சர் கீதாஜீவனை கடுமையாக விமர்சித்த சசிகலா புஷ்பா மீது பாய்ந்த வழக்கு
22 Dec 2022 10:29 AM IST
அண்ணாமலை பற்றி பேசிய அமைச்சர் கீதாஜீவனை கடுமையாக விமர்சித்த சசிகலா புஷ்பா
7 May 2019 2:31 PM IST
சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சசிகலா புஷ்பாவின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
8 Feb 2019 3:06 PM IST
அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2018 3:10 AM IST
வரும் 20ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் பதிவு செய்ய திட்டம்
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் வரும் 20ஆம் தேதி மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
14 Dec 2018 6:12 AM IST
பெங்களூரு சிறையில் இன்றும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை
பெங்களூரு சிறையில் இன்றும் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை
11 Dec 2018 5:35 AM IST
அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி
அந்நிய செலாவணி மோசடி வழக்கு மறு குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராக அனுமதி
20 Nov 2018 3:08 AM IST
எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2018 5:46 AM IST
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை - ஓ.எஸ்.மணியன்
18 Sept 2018 12:37 PM IST
"சமூக வலை தளங்களில் உள்ள சசிகலா புஷ்பாவின் புகைப்படங்களை நீக்க வேண்டும்" - டெல்லி உயர் நீதிமன்றம்
FACEBOOK,GOOGLE போன்ற சமூக வலை தளங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த தரக்குறைவான பதிவுகளையும் புகைப்படங்களையும் நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 July 2018 8:56 PM IST
தூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்
தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார்.