நீங்கள் தேடியது "Sasikala Foreign Exchange Case"
8 Feb 2019 3:06 PM IST
அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.