நீங்கள் தேடியது "sarkar story"
7 Nov 2018 7:18 AM GMT
சென்னை முதல் நாள் வசூலில் காலா, பாகுபலியை மிஞ்சிய சர்கார்
நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது.
6 Nov 2018 7:36 AM GMT
மும்பையில் 'சர்கார்' கொண்டாட்டம் : ரசிகர்கள் மோதல்
மும்பையில் சர்கார் படம் வெளியாகியுள்ள திரையரங்கங்கள் முன்பு, மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
5 Nov 2018 7:26 AM GMT
"தமிழ் தளபதி வரார் வழிவிட்டு நில்" - அரசியல் நெடி வீசும் விஜய் 'கட்-அவுட்'கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் மற்றும் போஸ்டர், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2 Nov 2018 9:20 AM GMT
சர்கார் திரைப்படம் வெற்றிபெற காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம்
சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
31 Oct 2018 2:17 PM GMT
திரைகடல் - 31.10.2018 'சர்கார்' படத்தின் புதிய வீடியோ
திரைகடல் - 31.10.2018 அடங்க மறு படத்தின் அட்டகாசமான ட்ரெய்லர்
30 Oct 2018 3:51 PM GMT
சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசாக அளிக்கிறேன் - வருண் ராஜேந்திரன்
தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
30 Oct 2018 1:20 PM GMT
சர்கார் பட வெளியீட்டில் தடை ஏற்படுத்துவது நோக்கமல்ல - பாக்யராஜ்
சர்கார் படத்தின் வெளியீட்டில் தடை ஏற்படுத்துவது தங்களின் நோக்கமல்ல என்றும், கதையின் கரு ஒன்று என்பதால் தான் இதை முன்னெடுத்தோம் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் தெரிவித்தார்.
30 Oct 2018 1:13 PM GMT
செங்கோல் - சர்கார் கதை ஒற்றுமை என்ன? : வருண் ராஜேந்திரனின் வழக்கறிஞர் விளக்கம்
செங்கோல் கதையும் சர்கார் கதையும் என்ன? அது எப்படி ஒன்றாக இருக்கிறது? என்பதை வருண் ராஜேந்திரனின் வழக்கறிஞர் புருஷோத்தமன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
30 Oct 2018 7:41 AM GMT
சர்கார் கதை உரிமை கோரியவருடன் சமரசம்
சர்கார் பட கதை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - காதாசிரியர் வருண் ராஜேந்திரன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.