நீங்கள் தேடியது "SankaranKovil Water Problem"

தண்ணீர் தகராறில் பள்ளி மாணவி காயம் : காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
28 Jun 2019 11:28 AM IST

தண்ணீர் தகராறில் பள்ளி மாணவி காயம் : காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

சங்கரன்கோவிலில், தண்ணீர் தகராறு தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காயம் அடைந்த மாணவியுடன் பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.