நீங்கள் தேடியது "SandConduction"
9 Nov 2019 2:56 AM IST
"மணல் கடத்தல் தொடர்பான வழக்கு : பொது நல மனு திரும்ப பெறப்பட்டது ஏன்?"
சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடை கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்,மனுவை வாபஸ் பெற்றது தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.