நீங்கள் தேடியது "sand"
9 Dec 2019 4:48 PM IST
ஜோசியர் அறிவுரைப்படி 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி
பொன்னேரி அருகே ஜோசியர் அறிவுரையின் படி புதையலுக்காக, ஐஸ் வியாபாரி ஒருவர், வீட்டிற்குள் 20அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Jun 2019 9:26 PM IST
மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க, அரசு கூடுதல் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
8 May 2019 1:13 PM IST
திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்
திருவண்ணாமலை கமண்டலநாகநதி ஆற்றில் மணல் திருடி கொண்டிருந்தபோது மண் சரிந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
7 May 2019 11:51 AM IST
மணல் திட்டுகளை அகற்றி, தூர்வார வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
1 April 2019 5:09 PM IST
தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
28 March 2019 6:25 PM IST
தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
19 March 2019 4:49 PM IST
அனுமதியின்றி மணல் கடத்தல் - 5 பேர் கைது
நாகையை அடுத்த நாகூர் வெட்டாற்றில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 March 2019 10:25 AM IST
கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் : குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான தண்ணீர் குடிக்க விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன
4 Feb 2019 10:20 AM IST
மணல் திருட்டை தடுத்த கிராமமக்கள் : தப்பி ஓடிய கும்பலுக்கு வலைவீச்சு
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு காவிரி ஆற்றில் முறைகேடாக மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
31 Jan 2019 5:15 PM IST
போலி அடையாள அட்டைகள் மூலம் மணல் அள்ள முயற்சி
50 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
31 Jan 2019 1:03 PM IST
ரசாயன மணலை கொட்டி சென்ற மர்மநபர்கள் : தீப்பொறிகள் பறப்பதால் கிராம மக்கள் அச்சம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் ரசாயனம் கலந்த மணலை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர்.
6 Jan 2019 12:40 PM IST
நெருங்கும் பொங்கல் : மண்பாண்டங்கள் தயாரிப்பு தீவிரம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.