நீங்கள் தேடியது "Salem to Chennai road"
21 Aug 2018 6:41 PM IST
8 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்த கூடாது - உயர் நீதிமன்றம்
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.