நீங்கள் தேடியது "Saina Nehwal"
19 Nov 2019 9:00 AM IST
கொரியா தொடர் - சாய்னா நேவால் விலகல்
கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் விலகி உள்ளார்.
31 July 2019 11:30 AM IST
"உலக சாம்பியன் பட்டம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை : சோதனைகளை கடந்து சாதனை புரிந்த ஜெர்லின்"
சாதனை படைக்க உடல் குறைபாடு எந்த விதத்திலும் தடையில்லை என்பதை மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா நிரூபித்திருக்கிறார்.
25 July 2019 12:14 AM IST
சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டி : தங்கம் வென்ற மதுரை மாணவிக்கு உற்சாக வரவேற்பு
சீனாவில் காது கேளாதோர் பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மதுரை மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
25 Jan 2019 9:29 AM IST
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி
'இந்தோனேஷிய மாஸ்டர்ஸ்' பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
15 Dec 2018 8:19 AM IST
பேட்மிண்டன் வீரர்கள் சாய்னா- பாருபள்ளி காஷ்யப் திருமணம்
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரரும், தமது 10 ஆண்டுகால காதலருமான பாருபள்ளி காஷ்யப்-ஐ திருமணம் செய்து கொண்டார்.
26 Oct 2018 3:10 AM IST
மகளிருக்கான பேட்மிண்டன் தரவரிசை பட்டியல் - பி.வி. சிந்து, சாய்னா நேவால் முன்னேற்றம்
மகளிருக்கான பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
20 Oct 2018 9:06 PM IST
டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி
டென்மார்க் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சாய்னா நேவால் தகுதி
28 Sept 2018 9:53 AM IST
சாய்னாவுக்கு டிசம்பரில் திருமணம் : 13 ஆண்டுகால காதலருடன் கை கோர்க்கிறார்
பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
26 Sept 2018 5:07 PM IST
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு திருமணம்
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது நீண்ட நாள் காதலரான பேட்மிண்டன் வீரர் கஷ்யாப்பை திருமணம் செய்ய உள்ளார்.
28 Aug 2018 7:55 PM IST
நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - வெள்ளி வென்ற தருணின் சகோதரி மகிழ்ச்சி
வெள்ளி வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
27 Aug 2018 3:02 PM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதலமைச்சர்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.