நீங்கள் தேடியது "Saidai Duraisamy"

பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும் - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்
30 March 2020 9:23 AM IST

"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினம் : நினைவிடத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி
5 Dec 2019 8:43 AM IST

ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினம் : நினைவிடத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார்.

பயணங்கள் முடிவதில்லை - 19.10.2019  எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி
19 Oct 2019 9:09 PM IST

பயணங்கள் முடிவதில்லை - 19.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி

முன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.

பயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி
5 Oct 2019 9:05 PM IST

பயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி

முன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
5 May 2019 12:53 PM IST

"ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.ஜி.ஆர் வீடு புதுப்பிக்க காரணமே தந்தி டிவி தான்- சைதை துரைசாமி
26 Feb 2019 6:27 PM IST

"எம்.ஜி.ஆர் வீடு புதுப்பிக்க காரணமே தந்தி டிவி தான்"- சைதை துரைசாமி

கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் வாழ்ந்த வீடு, புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

ராஜபாட்டை (09.12.2018) - சைதை துரைசாமி
9 Dec 2018 4:38 PM IST

ராஜபாட்டை (09.12.2018) - சைதை துரைசாமி

ராஜபாட்டை (09.12.2018)- சைதை துரைசாமி

சிறப்பான ஆட்சி மூலம் மக்கள் இதயத்தில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்
15 July 2018 5:05 PM IST

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி
15 July 2018 5:00 PM IST

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி

தமிழக அரசியலில் மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர் - சைதை துரைசாமி, சென்னை மாநகர முன்னாள் மேயர்