நீங்கள் தேடியது "Sadiq Batcha"

கணவர் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - ரேகா பானு, சாதிக் பாஷாவின் மனைவி
12 April 2019 8:01 AM IST

"கணவர் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்" - ரேகா பானு, சாதிக் பாஷாவின் மனைவி

சாதிக் பாட்ஷா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அவரது மனைவி ரேகா பானு, குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

உள்துறை கூடுதல் செயலாளரிடம் சாதிக் பாட்சாவின் மனைவி மனு
27 March 2019 7:26 PM IST

உள்துறை கூடுதல் செயலாளரிடம் சாதிக் பாட்சாவின் மனைவி மனு

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியை சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹ்னா பானு சந்தித்து மனு அளித்தார்.