நீங்கள் தேடியது "Sabarimala Judgement"
8 Oct 2018 9:13 AM IST
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஐயப்பன் பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2018 8:58 AM IST
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Oct 2018 8:23 AM IST
சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்
வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்கும் போது, பெண்கள் சென்றால், மலையடிவாரமான பம்பையில் போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈசுவர் தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 12:39 PM IST
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா : பொன் ராதாகிருஷ்ணன் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரத்தில் இருந்து, சுவாமி சிலைகள் மற்றும் பண்டைய மன்னரின் உடைவாள் ஆகியன திருவனந்தபுரம் நோக்கி புறப்படும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
7 Oct 2018 11:04 AM IST
"பம்பைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை" - கடகம்பள்ளி, கேரள அமைச்சர்
சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு அரசு பேருந்தில் மட்டும் தான் செல்ல வேண்டும் என கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 8:19 AM IST
சபரிமலை அய்யப்பன் கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய அகல்விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.
7 Oct 2018 6:18 AM IST
சபரிமலை ஐதீகத்தை முறையாக எடுத்துரைக்கவில்லை என தேவசம் போர்டு தலைவர் வீடு முற்றுகை
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
5 Oct 2018 8:51 AM IST
ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் இயற்கை சீற்றம் ஏற்படும் - ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர்
ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார்.
2 Oct 2018 12:25 PM IST
முதலமைச்சரை இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டு தேவசம்போர்டு ஊழியர் பணியிடை நீக்கம்
சபரிமலை விவகாரத்தால் ஆத்திரம் அடைந்த தேவசம்போர்டு ஊழியரான விஷ்ணு, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் புகைப்படங்களில் மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்
28 Sept 2018 9:01 PM IST
சபரிமலை விவகாரம் : தந்தி டிவி யின் 2017 கருத்துக்கணிப்பு முடிவுகள்
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள்
28 Sept 2018 8:26 PM IST
சபரிமலை தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது - கோவில் தலைமை நம்பூதிரி கவலை
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் நுழைய அனுமதி அளித்திருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு கவலை தெரிவித்துள்ளார்.