நீங்கள் தேடியது "Sabarimala Devotees"
2 Jan 2019 11:23 AM IST
சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் தரிசனம்...
சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.
30 Dec 2018 10:51 AM IST
ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாட்டம்...
மதுக்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் 67ம் ஆண்டு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
25 Dec 2018 6:51 PM IST
"மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்கு பெண்கள் வரவேண்டாம்" - சபரிமலை தேவஸ்ம்போர்டு
மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
12 Dec 2018 12:57 PM IST
சபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
28 Nov 2018 3:16 PM IST
"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"
28 Nov 2018 12:31 PM IST
"சபரிமலைக்கு மாலை போட்டது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் விளக்கம்
"சபரிமலை விவகாரம்- நீதிமன்றம் தலையிடக் கூடாது"
27 Nov 2018 12:05 PM IST
சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
23 Nov 2018 11:04 AM IST
சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு : கேரள காவல்துறையைக் கண்டித்து முழு அடைப்பு
சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து,கன்னியாகுமரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
21 Nov 2018 7:11 AM IST
கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
18 Nov 2018 3:16 AM IST
"பம்பாவை சீரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளது" - பா.ஜ.க. மீது கேரள அறநிலையத்துறை அமைச்சர் புகார்
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் பயன்பாட்டிற்காக பம்பை ஆற்றை புனரமைக்க மத்திய அரசு தடையாக உள்ளதாக அம்மாநில அறநிலையத் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
17 Sept 2018 9:32 AM IST
சபரிமலை கோயில் நடை திறப்பு : பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி
55 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
23 Aug 2018 2:07 PM IST
காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவன்...
காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கேரள நிவாரண நிதிக்கு முதலமைச்சரிடம் வழங்கிய சிறுவன்.