நீங்கள் தேடியது "sabarimala case"
9 Oct 2018 3:07 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கும் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
7 Oct 2018 6:23 PM IST
கேரள முதல்வர் கூட்டத்தை புறக்கணிக்கும் சபரிமலை தந்திரிகள்...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஆலோசனை,கூட்டத்தில் பங்கேற்பதில்லை என சபரிமலை தந்திரிகள் மற்றும் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.
4 Oct 2018 5:06 AM IST
பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கேரள அரசு - ஆர்.எஸ்.எஸ்.
பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவது துரதிர்ஷ்டவசமானது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.
4 Oct 2018 5:00 AM IST
சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற பக்தர்களின் கருத்துக்கு ஆதரவு - ரமேஷ் சென்னித்தலா
சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற பக்தர்களின் கருத்துக்களை ஆதரிப்பதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.
3 Oct 2018 3:28 AM IST
சபரிமலை தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு - ஐதீகத்தை பின்பற்றக்கோரி பிரமாண்ட ஊர்வலம்...
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
30 Sept 2018 5:02 PM IST
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக முதல்வருடன் தேவசம்போர்டு தலைவர் ஆலோசனை
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.பத்மகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
30 Sept 2018 2:41 PM IST
மசூதிகளில் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்? - மார்கண்டேய கட்ஜூ கேள்வி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா என முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
28 Sept 2018 11:05 AM IST
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம்.
26 Aug 2018 11:29 AM IST
"ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியை பெறுவதில் என்ன சிக்கல்?" : ஹெச். ராஜா விளக்கம்
கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் தருவதாகக் கூறிய நிவாரண நிதியை பெற தடையாக இருப்பது எது என்பது குறித்த கேள்விக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
25 Aug 2018 11:04 PM IST
(25.08.2018)கேள்விக்கென்ன பதில் - கேரளா வெள்ளத்துக்கு காரணம் சபரிமலை வழக்கா...? பதிலளிக்கிறார் ஹெச்.ராஜா
(25.08.2018)கேள்விக்கென்ன பதில் - கேரளா வெள்ளத்துக்கு காரணம் சபரிமலை வழக்கா...? பதிலளிக்கிறார் ஹெச்.ராஜா
24 July 2018 10:18 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது - மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்
வேதத்தில் கூறியுள்ளபடி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார்.
23 July 2018 4:01 PM IST
இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா கொண்டு வர தடை - ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்கள் கொண்டு வர அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.