நீங்கள் தேடியது "Russia"

ரஷ்யா : உணவைத் தேடி இடம்பெயர்ந்த பனிக்கரடி - அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த சோகம்
19 Jun 2019 10:23 AM IST

ரஷ்யா : உணவைத் தேடி இடம்பெயர்ந்த பனிக்கரடி - அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த சோகம்

ரஷ்யா நாட்டின் சைபீரியாவை அடுத்த நோரில்ஸ்க் தொழில்துறை நகருக்குள் புகுந்த அரிய வகை பெண் பனிக்கரடி ஒன்று உணவு தேடி அலைந்து திரியும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...
18 Jun 2019 1:54 AM IST

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...

ரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

ரஷ்ய - சீன அதிபர்கள் சந்திப்பு : இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை
6 Jun 2019 10:26 AM IST

ரஷ்ய - சீன அதிபர்கள் சந்திப்பு : இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை

ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிபர் விளாடிமர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
17 May 2019 4:13 PM IST

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு
28 April 2019 6:52 PM IST

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை : ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஆர்தோடக்ஸ் கிறிஸ்தவ பிரிவு சார்பாக நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்து கொண்டார்.

வட கொரிய அதிபர் கிம் ரஷ்யா பயணம்
24 April 2019 5:54 PM IST

வட கொரிய அதிபர் கிம் ரஷ்யா பயணம்

ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் சந்திப்பு

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது...
13 April 2019 4:22 AM IST

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது...

ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

எதிரிகளை நிலைகுலைய செய்ய ரஷ்யா தீவிர ராணுவ பயிற்சி
5 April 2019 12:15 PM IST

எதிரிகளை நிலைகுலைய செய்ய ரஷ்யா தீவிர ராணுவ பயிற்சி

பால்டிக் கடற்கரையில் நிலம் மற்றும் நீர் என இரண்டிற்குமான ராணுவ பயிற்சியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை
27 Feb 2019 7:58 PM IST

"பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது" - 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை

பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது

வருத்தமும், கோபமும் இருக்கும் நேரத்தில் சீனா வந்துள்ளேன் - சுஷ்மா
27 Feb 2019 9:45 AM IST

வருத்தமும், கோபமும் இருக்கும் நேரத்தில் சீனா வந்துள்ளேன் - சுஷ்மா

சீனாவில் நடைபெறும் ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சவராஜ் கலந்து கொண்டுள்ளார்.

ரஷ்யாவில் கொட்டும் பனிப்பொழிவு - பனிச் சிற்பங்கள் செய்து கலைஞர்கள் அசத்தல்
27 Feb 2019 9:14 AM IST

ரஷ்யாவில் கொட்டும் பனிப்பொழிவு - பனிச் சிற்பங்கள் செய்து கலைஞர்கள் அசத்தல்

ரஷ்யாவில் கொட்டும் பனியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்
15 Feb 2019 9:07 AM IST

ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்

தேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.