நீங்கள் தேடியது "RTO"

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வு...
16 May 2019 1:13 PM IST

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வு...

தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 598 பள்ளி வாகனங்களில் ஆய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்
2 Nov 2018 2:40 AM IST

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்

லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. ஆய்வாளர் - 2 லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு
20 Sept 2018 1:51 AM IST

லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. ஆய்வாளர் - 2 லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், ஆளுநர்கள்  பயன்படுத்தும் வாகனத்திலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றம்
19 July 2018 9:39 AM IST

குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் பயன்படுத்தும் வாகனத்திலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றம்

விவிஐபி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
14 July 2018 11:20 AM IST

பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

ரயில் பயணத்தின் போது, அசல் ஆதாரங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை
6 July 2018 7:55 AM IST

ரயில் பயணத்தின் போது, அசல் ஆதாரங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை

ரயில்களில் பயணம் செய்யும் போது, அசல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அனைத்து ஆர்டிஓ அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
29 Jun 2018 4:00 PM IST

அனைத்து ஆர்டிஓ அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்