நீங்கள் தேடியது "Rowdy Murder"
24 May 2023 10:27 PM IST
எரித்துக்கொல்லப்பட்ட பிரபல ரவுடி... கடன் வாங்கி ஏமாற்றியதால் பயங்கரம்...
8 May 2023 10:45 PM IST
ரவுகளுக்குள் ஏற்பட்ட கொலை வெறி போட்டி...மது விருந்தில் நண்பன் கொடூர கொலை...
16 Dec 2022 10:28 PM IST
கற்கா ரவுடி வெட்டிகொலை...சிறையில் ஏற்பட்ட கெத்து மோதல் - காத்திருந்து சங்கறுத்த ரவுடி பாய்ஸ்
28 Feb 2020 8:17 AM IST
முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் 6 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர்.
21 Aug 2019 10:24 AM IST
சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொடூர கொலை
சிதம்பரத்தில், நாட்டு வெடி குண்டு வீசி பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 Jun 2019 3:12 AM IST
வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக் கொலை...
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரபல ரவுடி பாண்டியன், மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
9 Nov 2018 11:38 AM IST
ஆந்திராவில் ரவுடியை கொலை செய்து இதயத்தை அறுத்து எடுத்து சென்ற மர்மநபர்கள்...
ஆந்திராவில் உள்ள கர்னூலில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்து இதயத்தை வெட்டி மர்மநபர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Oct 2018 3:13 PM IST
மயிலாப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி : மீண்டும் தலைதூக்குகிறதா ரவுடிகள் ராஜ்ஜியம்?
சென்னை மயிலாப்பூரில் ரவுடி சிவக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ரவுடிகள் ராஜ்ஜியம் தலை தூக்குகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
19 Jun 2018 11:54 AM IST
புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
11 Jun 2018 2:49 PM IST
தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்
காஞ்சிபுரம் அருகே கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்