நீங்கள் தேடியது "Rough Waves"
19 Oct 2019 2:01 AM IST
வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
18 Oct 2019 4:15 AM IST
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம்
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது.
23 Aug 2019 7:28 PM IST
கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்
கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.
7 Aug 2019 3:34 PM IST
"கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 July 2019 1:08 PM IST
700 பயணிகளுடன் மும்பை வெள்ளத்தில் சிக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்...
மகாராஷ்ட்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.
25 July 2019 4:12 PM IST
28, 29ம் தேதிகளில் குஜராத்தில் வெள்ளம் ஏற்படும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
26 April 2019 7:54 AM IST
கடல் சீற்றம் - தூண்டில் வளைவுகள் அமைக்க மீனவர்கள் கோரிக்கை
மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
25 April 2019 6:58 PM IST
கடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை
கடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Dec 2018 1:44 PM IST
வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
21 Nov 2018 7:44 AM IST
"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
17 Nov 2018 9:51 PM IST
புயலால் பாதித்த இடங்களை படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார்
அக்கரைப்பேட்டை என்ற இடத்தில் படகில் பயணம் செய்து புயலால் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்
16 Nov 2018 12:45 AM IST
ரெயில்கள் ரத்து : மாற்று பாதையில் இயக்கம்
கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.