நீங்கள் தேடியது "Rose Saree"
8 Aug 2019 3:43 PM IST
திருச்சியில் நின்ற கோலத்தில் அத்தி வரதர்...
திருச்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் நித்ய அலங்காரத்துடன் காட்சி தரும் அத்திவரதரை காண ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
4 Aug 2019 9:36 PM IST
"அத்திவரதர் தரிசனம் நள்ளிரவு வரை நீட்டிப்பு" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா
அத்திவரதர் தரிசனம் - பக்தர்கள் வருகை அதிகரிப்பு
4 Aug 2019 1:11 PM IST
வெந்தய நிறப்பட்டு அலங்காரத்தில் அத்தி வரதர்... காஞ்சிபுரத்தில் குவிந்த பக்தர்கள்
காஞ்சிபுரத்தில் இன்று வெந்தய கலர் பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
4 Aug 2019 7:57 AM IST
"அத்திவரதர் கோயிலில் 350 தற்காலிக கழிவறைகள், 400 மின்விளக்குகள் அமைப்பு" - எஸ்.பி. வேலுமணி
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 350 தற்காலிக கழிவறைகளும், 400க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
3 Aug 2019 11:53 AM IST
34ஆம் நாள் அத்தி வரதர் உற்சவம் : வரதருக்கு ரோஸ் நிற பட்டாடை அலங்காரம்
காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.