நீங்கள் தேடியது "Rohini IAS"
17 Aug 2018 9:20 AM IST
மேட்டூர் அணையில் இருந்து 1.65 கனஅடிநீர் வெளியேற்றம்
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருதையடுத்து கபினி, கேஎஸ்ஆர் ஆணைகளில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 65 கனஅடியாக உள்ளது.
17 Aug 2018 7:54 AM IST
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Aug 2018 1:51 PM IST
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - இடிந்து விழுந்த பழைய பாலம்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
16 Aug 2018 1:19 PM IST
காவிரியில் வெள்ளப்பெருக்கு : கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை
தண்ணீர் வீண் ஆவதை தடுக்க தீர்வு காண வேண்டும்
16 Aug 2018 12:37 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு புதிய உச்சத்தை தொட்டது
கனமழை காரணமாக தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு
16 Aug 2018 11:11 AM IST
ஆற்றங்கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Aug 2018 11:05 AM IST
மேட்டூர் - எடப்பாடி சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மேட்டூர் - எடப்பாடி பிரதான சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 Aug 2018 9:01 AM IST
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மிதக்கும 500க்கும் மேற்பட்ட வீடுகள்
பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம்
13 Aug 2018 1:11 PM IST
"12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைப்பு" - வருவாய் நிர்வாக ஆணையர்
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
12 Aug 2018 1:23 PM IST
காவிரியில் கூடுதல் நீர் திறப்பு : ஆற்றில் நீச்சல், மீன்பிடித்தலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் உதயக்குமார் அறிவுரை
கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயக்குமார்
12 Aug 2018 10:54 AM IST
காவிரியில் வெள்ளம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
மேட்டூர் அணை மீண்டும் முழுகொள்ளளவை எட்டியது...12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
11 Aug 2018 10:03 PM IST
(11.08.2018) ஆயுத எழுத்து : கடலில் வீணாகும் காவிரி : தமிழகம் செய்ய வேண்டியது என்ன...?
(11.08.2018) ஆயுத எழுத்து : கடலில் வீணாகும் காவிரி : தமிழகம் செய்ய வேண்டியது என்ன...? சிறப்பு விருந்தினராக - சிவசுப்ரமணியன், நீரியல் வல்லுனர்// வினோபா பூபதி, பா.ம.க//ஜவகர் அலி, அதிமுக ஆதரவு