நீங்கள் தேடியது "road"

3.50 கோடி மதிப்பீட்டில்  போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
25 Sept 2018 7:16 AM IST

3.50 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
20 Sept 2018 10:03 PM IST

சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...

மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் இருக்கு ஆனா இல்ல..
18 Sept 2018 2:45 AM IST

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.

சாலையில் கத்தியை உரசியபடி சென்ற இளைஞர்கள்
14 Sept 2018 8:18 AM IST

சாலையில் கத்தியை உரசியபடி சென்ற இளைஞர்கள்

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள், பட்டா கத்தியை தரையில் உரசியபடி அப்பகுதியை சுற்றி, சுற்றி வந்துள்ளனர்.

சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..
10 Sept 2018 9:22 AM IST

சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..

மத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நேர்ந்துள்ளது.

சாலையை கடந்து சென்ற கரடிகள் -  மக்கள் அச்சம்
9 Sept 2018 3:27 AM IST

சாலையை கடந்து சென்ற கரடிகள் - மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்‌தை வழிமறித்த காட்டுயானை கூட்டம்
7 Sept 2018 4:57 AM IST

நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்‌தை வழிமறித்த காட்டுயானை கூட்டம்

இரவு கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை காட்டுயானைகள் கூட்டம் வழிமறித்தது

போலீஸ்காரரை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண்
22 Aug 2018 2:55 PM IST

போலீஸ்காரரை நடுரோட்டில் அடித்து உதைத்த பெண்

பீகார் மாநிலம் வைஷாலி நகரைச் சேர்ந்த ஒரு பெண், நடு ரோட்டில் போலீஸ்காரரை அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
18 Aug 2018 6:36 AM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

கோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மலைப்பாதையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்- நடுவழியில் மாட்டிக் கொண்டு தவித்த ஓட்டுநர்கள்
17 Aug 2018 1:01 PM IST

மலைப்பாதையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்- நடுவழியில் மாட்டிக் கொண்டு தவித்த ஓட்டுநர்கள்

வால்பாறை 3-வது கொண்டை ஊசி வளைவு சாலையில், மலையில் இருந்து அருவி போல் கொட்டிய நீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள்: ஒருவரை துரத்தி பிடித்து, அடித்து உதைத்த மக்கள்
14 Aug 2018 12:20 PM IST

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள்: ஒருவரை துரத்தி பிடித்து, அடித்து உதைத்த மக்கள்

சென்னை கொரட்டூரில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து, நகை பறிக்க முயன்ற கொள்ளையனை துரத்தி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்
13 Aug 2018 4:31 PM IST

கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்

சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.