நீங்கள் தேடியது "road safety"
17 Sept 2021 9:36 PM IST
சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்
சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்
25 Jan 2020 2:48 PM IST
குடியரசு தின விழா - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
21 Jan 2020 1:31 PM IST
"போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் : அபராத தொகையை குறைக்க அரசு முயற்சி" - அமைச்சர் விஜயபாஸ்கர்
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19 Jan 2020 1:15 AM IST
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்த நடிகை ரோஜா
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
13 Jan 2020 2:07 PM IST
தமிழகத்திற்கு சாலை பாதுகாப்பில் சிறந்த மாநில விருது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார்
சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
20 Jun 2019 3:50 AM IST
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
13 Jun 2019 9:08 AM IST
சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் - பரபரப்பு
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
9 Jun 2019 6:33 PM IST
சென்னையில் 25 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்
சென்னையில் 25 லட்ச ரூபாய் கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
9 Jun 2019 5:21 PM IST
மது போதையில் வாகனம் ஓட்டினால் துறை ரீதியான நடவடிக்கை - ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் காவல்துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
4 Jun 2019 12:09 AM IST
விழுப்புரம்-தூத்துக்குடி, 4 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நில மதிப்பு தொகை நிர்ணயம் செய்ததில் மோசடி
விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தில் நில மதிப்பு தொகை நிர்ணயம் செய்ததில் மோசடி நடந்துள்ளதாக வட்டாட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
2 Jun 2019 3:27 AM IST
போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - போதை இளைஞரை பிடித்து பொது மக்கள் தர்மஅடி
சென்னை திருவான்மியூரில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரை மது போதையில் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
26 May 2019 7:15 PM IST
ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை - விபத்துக்களை குறைக்கு புதிய முயற்சி
விபத்தை குறைக்கும் விதமாக ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடைபெற்றது.