நீங்கள் தேடியது "rmc chennai"
17 March 2020 3:50 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Aug 2019 1:27 AM IST
"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
20 Jun 2019 3:48 AM IST
100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் பனைமரம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஒரு பனை மரம் 200 ஆண்டுகளை தாண்டியும் சுமார் 100 கிளைகளுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.
9 May 2019 5:04 AM IST
ஈரோட்டில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கோடை மழை...
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி - மின்னலுடன் கோடை மழை பெய்தது.
17 Dec 2018 1:41 PM IST
பெய்ட்டி புயலால் தமிழகத்துக்கு மழையில்லை - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2018 1:10 PM IST
'பெய்ட்டி' புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள "பெய்ட்டி' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும், பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
9 Nov 2018 4:07 PM IST
அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.