நீங்கள் தேடியது "rk nagar people"
31 Jan 2019 4:10 AM IST
தினகரன் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அதிருப்தி
ஆர்.கே. நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் தொற்று நோய் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2 Nov 2018 5:44 PM IST
20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்
ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றது போல, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
15 Oct 2018 7:38 PM IST
ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்
ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
13 Aug 2018 2:09 PM IST
"கருணாநிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவு ஏற்படும்" - திவாகரன்
கருணாநிதியின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் கூறியுள்ளார்.
6 Aug 2018 2:01 PM IST
ஆர்.கே.நகரில் தினகரன் வென்றது எப்படி? என்ற உண்மையை விரைவில் அறிவிப்பேன் - திவாகரன்
மன்னார்குடியில் கூட, குக்கர் வழங்க டோக்கன் கொடுத்துள்ளனர் - திவாகரன்