நீங்கள் தேடியது "RK Nagar MLA"
29 March 2019 2:28 PM IST
பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்
பரிசுகளை வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
29 March 2019 2:27 PM IST
"எதிரிகளுக்கு பாடம் சொல்லும் பரிசுப்பெட்டி" - புகழேந்தி
எதிரிகள் மற்றும் துரோகிகளுக்கு , பரிசுப் பெட்டி சின்னம் பாடம் சொல்லும் என ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
29 March 2019 12:10 PM IST
"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 March 2019 9:41 AM IST
அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
16 Jan 2019 2:48 PM IST
"20% தமிழர்கள் போதையில் மிதக்கின்றனர்" - வைரமுத்து
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.
16 Jan 2019 1:14 PM IST
"மது விலக்கை ஒரே நாளில் அமல்படுத்த முடியாது" - ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
23 Dec 2018 4:13 PM IST
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரலாமா? - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கலாம், இதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Dec 2018 11:21 AM IST
ஆர்.கே. நகர் பற்றி தினகரனுக்கு எதுவும் தெரியாது - மதுசூதனன்
தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 5:44 PM IST
20 ருபாய் நோட்டு சூழ்ச்சி இடைத்தேர்தலில் செல்லாது - அமைச்சர் சி.வி.சண்முகம்
ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றது போல, இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
15 Oct 2018 7:38 PM IST
ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்
ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
14 Sept 2018 3:17 AM IST
"ஆர்.கே.நகர் பார்முலா, திருப்பரங்குன்றத்தில் செல்லாது" - ஆர்.பி.உதயகுமார்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் பார்முலா செல்லாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
15 July 2018 6:26 PM IST
பதவி ஆசையில் தினகரன் பேசி வருகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
"கொடி எடுத்து போனதாக தினரகரன் கூறுவது பொய்"