நீங்கள் தேடியது "RK Nagar Elections"

சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம் - மதுசூதனன்
26 Dec 2018 7:00 PM IST

"சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம்" - மதுசூதனன்

20 ரூபாய் டோக்கன் கொடுத்து விட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்களை, டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டி உள்ளார்.