நீங்கள் தேடியது "Retired judges to investigate"
1 Aug 2018 2:15 AM GMT
கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள்: உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்க உத்தரவு.
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு புகார் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 குழுக்கள் அமைத்து விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.