நீங்கள் தேடியது "Reserve Bank Of India"
20 Sept 2018 12:50 PM IST
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரித்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Sept 2018 2:45 PM IST
10 ஆண்டுகளுக்கு பின்னர் 8.46 டன் தங்கம் வாங்கியுள்ளது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 டன் தங்கம் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தை வாங்கியுள்ளது.
3 Sept 2018 3:55 PM IST
மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிக்கை
நாடு முழுவதும் வங்கிகளில் டெபாசிட் குறைந்து, மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரித்திருப்பது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
23 July 2018 3:33 PM IST
புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக மாற்றப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்
புதிதாக அறிமுகமாக உள்ள 100 ரூபாய் நோட்டுகளுக்காக ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய 100 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.
29 Jun 2018 10:46 PM IST
(29/06/2018) ஆயுத எழுத்து : கருப்பு பணம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்ன...?
சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ் ,காங்கிரஸ்// வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க//அரவிந்த், சாமானியர்// ராமசேஷன், பொருளாதார நிபுணர்
27 Jun 2018 6:30 PM IST
100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவர் கைது
வேலூர் மாவட்டத்தில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2018 11:06 AM IST
"ஏ.டி.எம். மையங்களே இல்லாத சூழல் வரும்" - மணிமாறன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு
ஏ.டி.எம். மையங்களில் பண பற்றாக்குறை ஏற்பட வங்கிகள் காரணமல்ல என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
19 April 2018 11:16 AM IST
ஆயுத எழுத்து - 18.04.2018 ரொக்க தட்டுப்பாடு : தற்காலியமா ? புதிய பூதமா ?
ஆயுத எழுத்து - 18.04.2018 ரொக்க தட்டுப்பாடு : தற்காலியமா ? புதிய பூதமா ? வடமாநிலங்களை வாட்டும் ரொக்க தட்டுப்பாடு தற்காலிக பிரச்சனை என விளக்கும் நிதியமைச்சர் வங்கி அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் - ராகுல்