நீங்கள் தேடியது "Rescue Efforts"
3 July 2019 2:53 PM IST
சென்னையில் மீண்டும் நடந்த ஒரு சம்பவம் : மின்கசிவு காரணமாக ஏசியில் தீ விபத்து
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் மற்றொரு இடத்தில் ஏசி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 Jun 2019 6:21 PM IST
"மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை வேண்டும்" - திருச்சி சிவா
மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு கழிவுகளை கையாள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
27 Jun 2019 5:50 PM IST
ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் பலியான பரிதாபம் : அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் விபத்துக்கு ஒரு காரணமா?
தாம்பரம் அருகே சேலையூரில், ஃப்ரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் தனியார் டி.வி. செய்தியாளர், அவரின் மனைவி மற்றும் தாய் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
27 Jun 2019 2:01 PM IST
சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான பரிதாபம்
ஃப்ரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
26 March 2019 4:42 PM IST
விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 Feb 2019 12:32 AM IST
ரெனோ நதிக் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு : ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் மக்கள்...
இத்தாலியில் நதிக் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
8 Dec 2018 5:39 AM IST
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் பாராட்டு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
7 Dec 2018 4:12 AM IST
சேதமடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் - வேதாரண்யம் மீனவர்கள்
புயலில் சேதமடைந்த படகுகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் என வேதாரண்யம் மீனவர்கள் அறிவிப்பு
7 Dec 2018 12:53 AM IST
உரிய நிவாரணம் வங்கி கணக்கிற்கு விரைவில் அனுப்பப்படும் - ககன்தீப் சிங் பேடி
விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய நிவாரணம் விரைவில் அனுப்பப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 12:28 PM IST
துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.
23 Nov 2018 11:41 AM IST
"புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை" - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்
கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
22 Nov 2018 2:48 PM IST
"கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை" - ஸ்டாலின்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது.