நீங்கள் தேடியது "Request Central Government"
8 March 2020 2:41 PM IST
ஓ.பி.சி. கணக்கெடுப்பு விவகாரம் : "வாக்குறுதியில் இருந்து பின்வாங்குகிறது மத்திய அரசு" - பாமக நிறுவனர் ராமதாஸ்
2021ம் ஆண்டு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஓபிசி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்குவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.