நீங்கள் தேடியது "release of Rajiv Case Convicts"
25 Sep 2018 9:34 AM GMT
ராஜபக்சே குற்றச்சாட்டுக்கு சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை - அமைச்சர் உதயகுமார்
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, விளாச்சேரி, வடிவேல்கரை உள்ளிட்ட 9 இடங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Sep 2018 8:55 PM GMT
"கருணை அடிப்படையில் மகனை விடுதலை செய்ய வேண்டும்" - ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி
"7 தமிழர்கள் விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது" - ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்
22 Sep 2018 9:49 PM GMT
"7 பேர் விடுதலை: ஆளுநரை சந்திக்க திட்டம்" - திருமாவளவன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Sep 2018 9:28 AM GMT
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கால் வைக்க அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
இலங்கை இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
21 Sep 2018 7:52 AM GMT
"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.
20 Sep 2018 2:31 PM GMT
"மீதமிருக்கும் சில காலமாவது அவனோடு வாழ வேண்டும்" - பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உருக்கம்
"எதிர்ப்பவர்களுக்கு இதனால் என்ன பயன்" - பேரறிவாளன் தாயார்
17 Sep 2018 2:30 PM GMT
7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
புதிதாக கட்டப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆய்வு
15 Sep 2018 8:27 PM GMT
"ராஜபக்சே கருத்து - திமுக, காங்., பதில் என்ன?" - ஓ.பன்னீர்செல்வம்
இலங்கை போருக்கு இந்திய அரசு உதவியதாக, ராஜபக்சே தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுகவும், காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறது என்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
15 Sep 2018 5:17 PM GMT
ஆயுத எழுத்து (15/09/2018) - ராஜபக்சே பேட்டி : அரசியலும் சர்ச்சையும்
ஆயுத எழுத்து (15/09/2018) - ராஜபக்சே பேட்டி : அரசியலும் சர்ச்சையும்...சிறப்பு விருந்தினராக - ப்ரியன், பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // ஜவகர் அலி, அதிமுக ஆதரவு
15 Sep 2018 7:11 AM GMT
7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை
7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.