நீங்கள் தேடியது "Recharge lamps"
22 Dec 2018 7:43 PM IST
கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வந்து சேரவில்லை என குற்றஞ்சாட்டி, அக்கிராம மக்கள், மன்னார்குடி சாலையில், நடுரோட்டில் சாதம் வடித்து, நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
8 Dec 2018 10:04 PM IST
உலக அழகியாக மெக்சிகோவின் வனசா தேர்வு
மெக்சிகோவை சேர்ந்த வனசா போன்ஸி டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
8 Dec 2018 10:00 PM IST
உலக கோப்பை ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5க்கு1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
8 Dec 2018 8:29 PM IST
பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தல் : மகள் அதிர்ச்சி தகவல்
சினிமா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரது மகள் வைஷ்ணவி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
8 Dec 2018 6:46 PM IST
3 நிமிடத்தில் 103 யோகாசனங்கள் செய்து அசத்திய சிறுமி
யோகாசனங்கள் மூலம் சாதனை நிகழ்த்திய சிறுமிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
8 Dec 2018 6:18 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட : இந்தியா 166 ரன்கள் முன்னிலை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
8 Dec 2018 6:04 PM IST
இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு பாரதி விருது
வானவில் பண்பாட்டு மையம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதியாரின் 136-வது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி உள்ளது.
8 Dec 2018 5:14 PM IST
பிளஸ்டூ மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ்டூ மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
8 Dec 2018 4:23 PM IST
டாஸ்மார்க் கடையில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது
கோவை வீரகேரளம் டாஸ்மாக் கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
8 Dec 2018 4:14 PM IST
நாக நாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
திருநாகேஸ்வரத்தில் நவகிரஹங்களில் ஒன்றான நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.
8 Dec 2018 3:38 PM IST
பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்
லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Dec 2018 9:26 AM IST
கஜா நிவாரணம் : வீதிவீதியாக சென்று வசூல் செய்த கலைஞர்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மணப்பாறையில் நிவாரண நிதி வசூல் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டனர்.