நீங்கள் தேடியது "Ravindranath kumar"
10 Jun 2019 10:32 AM IST
ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
10 Jun 2019 8:27 AM IST
பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை - தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார்
பாலமேடு சாத்தையாறு அணை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
10 Jun 2019 2:33 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் ராஜ் சத்யன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
9 Jun 2019 1:59 PM IST
"அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை" - திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 1:56 PM IST
வரும் 12ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்...
அதிமுக ஆலோசனை கூட்டம் வரும் 12- ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
9 Jun 2019 12:56 PM IST
அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி - செம்மலை
ஒற்றை தலைமை தேவையா அல்லது இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வியே எழவில்லை என செம்மலை தெரிவித்துள்ளார்.
1 Jun 2019 5:01 PM IST
"இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை" - அமைச்சர் ஜெயக்குமார்
"1965-ல் காங். கொண்டு வந்தபோது மிகப்பெரிய போராட்டம் நடந்தது"
1 Jun 2019 1:39 PM IST
"பிரதமர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது ஆசை" - கமல்ஹாசன்
"தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட கூடாது"
29 May 2019 3:22 PM IST
மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
28 May 2019 5:06 PM IST
"பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு எந்தவித அழைப்பும் வரவில்லை" - டி.ஆர்.பாலு, திமுக எம்.பி
"நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக கூறுவது ஆதாரமற்ற தகவல்"
28 May 2019 3:27 PM IST
காங். தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் - ராகுலுடன் பேசிய ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
27 May 2019 12:44 PM IST
ராகுல்காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர்
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.