நீங்கள் தேடியது "Ravichandran Ashwin"

தும்மினால் கூட சமூகவிரோத செயலா...? - அஸ்வின் வெளியிட்ட புகைப்படம்
3 Feb 2020 8:08 PM IST

"தும்மினால் கூட சமூகவிரோத செயலா...?" - அஸ்வின் வெளியிட்ட புகைப்படம்

தும்மினால் கூட சமூக விரோத செயலாக பார்க்கும் நிலைக்கு உலகம் மாறிவிட்டதாக தமிழக கிரிக்கெட் வீர‌ர் அஸ்வின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை
15 Aug 2019 4:43 AM IST

சென்னையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை

டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது

இறுதி போட்டிக்கு நிச்சயம் முன்னேறுவோம் - சுஷில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்
10 Aug 2019 6:02 PM IST

"இறுதி போட்டிக்கு நிச்சயம் முன்னேறுவோம்" - சுஷில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என சேப்பாக வீரர் சுஷில் கூறியுள்ளார்.

சூப்பர் கில்லீஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறும் - அவினாஷ், துணை பயிற்சியாளர்
8 Aug 2019 7:49 PM IST

சூப்பர் கில்லீஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறும் - அவினாஷ், துணை பயிற்சியாளர்

தவறுகளை சரி செய்யும் விதமாக, தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துணை பயிற்சியாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா VS மே.இ. தீவுகள் அட்டவணை அறிவிப்பு
4 Sept 2018 7:50 PM IST

இந்தியா VS மே.இ. தீவுகள் அட்டவணை அறிவிப்பு

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

டி.என்.பி.எல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் - ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர்
23 July 2018 9:16 AM IST

டி.என்.பி.எல் போட்டிகளில் இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர் - ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர்

இளைஞர்கள் டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா?
18 July 2018 1:04 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தோணிக்காக பிறந்த நாள் பாட்டு பாடிய மகள்
8 July 2018 11:43 AM IST

தோணிக்காக பிறந்த நாள் பாட்டு பாடிய மகள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோணியின் 37 வது பிறந்த நாளையொட்டி அவரது மகள் அவருக்காக பாட்டு பாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா Vs இங்கிலாந்து- இன்று முதல் டி20 போட்டி : இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி
3 July 2018 8:23 AM IST

இந்தியா Vs இங்கிலாந்து- இன்று முதல் டி20 போட்டி : இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை - அஸ்வின்
28 Jun 2018 12:37 PM IST

தோனிக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை - அஸ்வின்

தோனி உடனான உறவு குறித்த கேள்விக்கு, தமக்கும் தோனிக்கு எந்த ஒரு பனிப்போரும் இல்லை என்றும், அனைத்து வீரர்களிடமே நல்ல உறவை பேணி வருவதாக அஸ்வின் தெரிவித்தார்.