நீங்கள் தேடியது "Rape issue"
23 Sept 2019 4:11 PM IST
தொண்டு நிறுவனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு-மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் பரபரப்பு
மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொண்டு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.