நீங்கள் தேடியது "Rangaraj Pandey"
4 July 2018 10:33 AM IST
"தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் ஏன் சுடவில்லை" - ரவுடி ஆனந்தின் மனைவி ரஷிதா கேள்வி
காவலர் ராஜவேலுவை தாக்கிய ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், ஆனந்தனை மட்டும் போலீசார் சுட்டது ஏன் என, அவரது மனைவி ரஷிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
4 July 2018 9:45 AM IST
ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: பின்னணி என்ன..? - காவல்துறை உயரதிகாரி விளக்கம்
காவலர் ராஜவேலு என்பவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆனந்தன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்ததாக கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
3 July 2018 11:17 PM IST
என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்
ரவுடி ஆனந்தன் ஆயுதம் மூலம் காவல்துறையினரை தாக்கியதால், என்கவுன்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்
3 July 2018 4:02 PM IST
ஹஜ் பயணிகளுக்கு மானியம் : முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன் - தினகரன்
ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
3 July 2018 2:24 PM IST
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்காக நிலம் தந்தவர்களுக்கு வேலை" - அமைச்சர் தங்கமணி உறுதி
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுத்தவர்களுக்கு, வேலை கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
3 July 2018 1:09 PM IST
"3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டாலும்...குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது" - அமைச்சர் காமராஜ் உறுதி
குடும்ப அட்டைகளில் மூன்று மாதம் தொடர்ந்து பொருட்கள் வாங்கப்படவில்லை என்றாலும் அட்டைகள் ரத்து செய்யப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
3 July 2018 12:00 PM IST
வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டால், விலை குறையும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்
3 July 2018 7:15 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்
13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
2 July 2018 8:34 AM IST
"18 எம்.எல்.ஏக்கள் தலையெழுத்து 3-வது நீதிபதி கையில்" - திருநாவுக்கரசு, காங்கிரஸ்
18 எம்.எல்.ஏ க்களின் தலையெழுத்து உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள 3-வது நீதிபதியின் கையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
1 July 2018 5:02 PM IST
"ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
1 July 2018 10:46 AM IST
சேலம், ஈரோடு, வேலூரில் ஒலிபரப்பை தொடங்கியது ஹலோ எப்.எம்.
சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மூன்று நகரங்களில் ஹலோ எப்.எம். இன்று ஒலிபரப்பை தொடங்கியது.
30 Jun 2018 10:28 PM IST
(30/06/2018) கேள்விக்கென்ன பதில் : எது முக்கியம் : ஸ்டெர்லைட்டா...? 13 உயிரா...? பதில் அளிக்கிறார் சத்குரு ஜகி வாசுதேவ்...
(30/06/2018) கேள்விக்கென்ன பதில் - எது முக்கியம் : ஸ்டெர்லைட்டா...? 13 உயிரா...? பதில் அளிக்கிறார் சத்குரு ஜகி வாசுதேவ்.