நீங்கள் தேடியது "Ramzan"

ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை - திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7பேர் மீது வழக்கு
26 May 2020 12:46 PM

ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை - திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7பேர் மீது வழக்கு

ஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு, ரம்ஜான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக கோழி வழங்கிய திமுக நிர்வாகி
25 May 2020 12:25 PM

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக கோழி வழங்கிய திமுக நிர்வாகி

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மதுரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன், ஏழை எளிய இஸ்லாமிய மக்கள் 200 பேருக்கு இலவசமாக கோழி வழங்கினார்.

ரமலான் பண்டிகை  கொண்டாட்டம் - வெறிச்சோடிய மசூதிகள்
24 May 2020 10:22 AM

ரமலான் பண்டிகை கொண்டாட்டம் - வெறிச்சோடிய மசூதிகள்

கேரளாவில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ரமலான் மாத லைலத்துல் கத்ரு புனித இரவு - இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு சிறப்பு தொழுகை
21 May 2020 4:36 AM

ரமலான் மாத லைலத்துல் கத்ரு புனித இரவு - இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு சிறப்பு தொழுகை

ரமலான் மாதத்தின் புனித இரவான லைலத்துல் கத்ரு இரவையொட்டி மதுரையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தினரோடு வீடுகளிலும் வீட்டு மாடிகளிலும் சிறப்பு தொழகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை : 50000 பேருக்கு அத்தியாவசிய பொருள் தயார்- ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
25 April 2020 5:05 AM

"ரம்ஜான் பண்டிகை : 50000 பேருக்கு அத்தியாவசிய பொருள் தயார்"- ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

ஜம்மு - காஷ்மீரில், ரம்ஜான் பண்டிகைக்காக 50 ஆயிரம் பேருக்கு வழங்கும் வகையில், அத்தியாவசிய பொருள்கள் தயார் நிலையில் இருப்பதாக, ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் - தலைமை செயலாளர் சண்முகம்
16 April 2020 1:42 PM

"5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்" - தலைமை செயலாளர் சண்முகம்

ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
10 Aug 2019 12:37 PM

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து
5 Jun 2019 11:50 AM

இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.