நீங்கள் தேடியது "Ramesh Pokhriyal"
4 Jun 2021 12:04 PM IST
12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து - கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்
மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
12 Sept 2020 12:12 PM IST
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகள்
நாளை 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதி முறைகளை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
12 Sept 2020 10:46 AM IST
நீட் தேர்வு அச்சம் - மதுரையில் மாணவி தற்கொலை
அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
8 Sept 2020 9:53 PM IST
(08/09/2020) ஆயுத எழுத்து - அரியர்ஸ் தேர்ச்சி : உயர்கல்வித்துறை vs ஏ.ஐ.சி.டி.இ
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாதன், அதிமுக/தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை/பிரசன்னா, திமுக/பொன்ராஜ், விஞ்ஞானி
8 Sept 2020 4:04 PM IST
நீட் தேர்வு : தேவையான ஏற்பாடுகள் செய்ய உத்தரவு
வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
7 Sept 2020 10:01 PM IST
(07/09/2020) ஆயுத எழுத்து - மீண்டும் இந்தி எதிர்ப்பு : உணர்வா? அரசியலா?
(07/09/2020) ஆயுத எழுத்து - மீண்டும் இந்தி எதிர்ப்பு : உணர்வா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // எஸ்.ஆர்.சேகர், பாஜக // அருணன், சிபிஎம் // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்
17 Aug 2020 2:30 PM IST
ஜே.இ.இ. - நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
9 July 2020 3:29 PM IST
"பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதில் எந்த நோக்கமும் இல்லை" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து
குழந்தைகளின் கல்வியில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்து தெரிவித்துள்ளார்.
5 May 2020 3:26 PM IST
"நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
28 Aug 2019 1:51 PM IST
"உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
உலகின் முதல் மொழி சமஸ்கிருதம் தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 6:15 PM IST
அணுவையும், மூலக்கூறுகளையும் கண்டுபிடித்தது சாரக் ரிஷி - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
அணுவையும் மூலக்கூறுகளை கண்டுபிடித்தது சாரக் என்ற ரிஷி என மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
27 Jun 2019 6:27 PM IST
புதிய கல்வி கொள்கை : "கருத்து கூற ஒரு மாதம் அவகாசம்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தகவல்
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மாத காலம், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார்.