நீங்கள் தேடியது "Ramesh"
27 Jan 2023 1:19 PM
#BREAKING || டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை...
24 March 2019 11:48 AM
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Jan 2019 7:30 PM
சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் கம்யூனிஸ்ட்கள் - ரமேஷ் சென்னிதாலா
சபரிமலையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் பக்தைகள் அல்ல என்றும் அவர்கள் 2 பேரும் கம்யூனிஸ்ட்டுகள் என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.
31 Dec 2018 11:36 AM
அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு ஹெச்.ஐ.வி பசிசோதனை செய்ய வேண்டும் - பூங்கோதை, திமுக
தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 ஆண்டுகளில் ரத்தம் ஏற்றியவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, திமுகவை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை வலியுறுத்தியுள்ளார்.
30 Dec 2018 12:11 PM
"அரசு மருத்துவமனைக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்" - தமிழிசை
"பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும்"
30 Dec 2018 6:53 AM
எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கியதால், தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1 Dec 2018 6:46 PM
தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 Oct 2018 4:24 PM
ஆயுத எழுத்து (29.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் : யார் பக்கம் காற்று வீசும்?
ஆயுத எழுத்து (29.10.2018) - 20 தொகுதி இடைத்தேர்தல் : யார் பக்கம் காற்று வீசும்?...சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக// ரமேஷ், பத்திரிகையாளர்// கலைராஜன், அமமுக// அப்பாவு, திமுக
9 Sept 2018 1:14 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரை - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.