நீங்கள் தேடியது "Ramanathapuram Thanthi TV"
25 May 2019 9:11 AM IST
மீனவர்கள் பங்கேற்ற பாய்மரப் படகு போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர் பண்ணையில் உள்ள, ரணபத்ர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடத்தப்பட்டது.