நீங்கள் தேடியது "Ramanathapuram News"
28 Dec 2019 2:25 PM IST
"பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு" - மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என புகார்
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்
25 May 2019 9:11 AM IST
மீனவர்கள் பங்கேற்ற பாய்மரப் படகு போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் மோர் பண்ணையில் உள்ள, ரணபத்ர காளியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடத்தப்பட்டது.
30 Oct 2018 11:39 AM IST
தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.