நீங்கள் தேடியது "Ramalingam"

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி
29 May 2019 9:32 AM IST

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு போலீசுக்கு மாற்றம்
7 May 2019 8:05 AM IST

ராமலிங்கம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு போலீசுக்கு மாற்றம்

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேர், பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
3 May 2019 7:40 AM IST

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

(04/04/2019) சபாஷ் சரியான போட்டி | மயிலாடுதுறை - அதிமுக ஆசைமணி vs திமுக ராமலிங்கம்
4 April 2019 9:18 AM IST

(04/04/2019) சபாஷ் சரியான போட்டி | மயிலாடுதுறை - அதிமுக ஆசைமணி vs திமுக ராமலிங்கம்

(04/04/2019) சபாஷ் சரியான போட்டி | மயிலாடுதுறை - அதிமுக ஆசைமணி vs திமுக ராமலிங்கம்

ராமலிங்கம் கொலையைக் கண்டித்து ஊர்வலம் : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
12 Feb 2019 6:59 PM IST

ராமலிங்கம் கொலையைக் கண்டித்து ஊர்வலம் : தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

ராமலிங்கம் கொலையைக் கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், இந்து அமைப்பினர் தடையை மீறி கச்சேரி சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
11 Feb 2019 7:11 PM IST

ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : கைதான 3 பேர் நீதிபதி முன் ஆஜர்
10 Feb 2019 5:11 AM IST

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : கைதான 3 பேர் நீதிபதி முன் ஆஜர்

கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 3 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : மேலும் இருவரிடம் தீவிர விசாரணை
9 Feb 2019 5:34 AM IST

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : மேலும் இருவரிடம் தீவிர விசாரணை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்...
9 Feb 2019 5:16 AM IST

ராமலிங்கம் படுகொலைக்கு ஸ்டாலின் கண்டனம்...

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமலிங்கம் குடும்பத்தாருக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ஆறுதல்
7 Feb 2019 5:02 PM IST

ராமலிங்கம் குடும்பத்தாருக்கு பா.ஜ.க. தேசிய செயலர் ஆறுதல்

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

குழந்தை தொழிலாளர்களை கண்டால் புகார் தெரிவிக்க வேண்டும் - ராமலிங்கம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
7 Feb 2019 12:42 AM IST

குழந்தை தொழிலாளர்களை கண்டால் புகார் தெரிவிக்க வேண்டும் - ராமலிங்கம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

குழந்தை தொழிலாளர்களை கண்டால், 1098 tollfree எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.