நீங்கள் தேடியது "Rajya Sabha"

சிட்னியை போல் மாறும் மதுரை - அமைச்சர் செல்லூர் ராஜு
19 Jan 2019 6:58 PM IST

சிட்னியை போல் மாறும் மதுரை - அமைச்சர் செல்லூர் ராஜு

சிட்னியை போல் மாறும் மதுரை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது - திமுக எம்.பி கனிமொழி
12 Jan 2019 11:54 AM IST

பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது - திமுக எம்.பி கனிமொழி

மத்திய அரசு அறிவித்துள்ள நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு, உண்மையாக வறுமையில் இருப்பவர்களுக்கு பயன் தராது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் - கனிமொழி
10 Jan 2019 10:57 AM IST

எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் - கனிமொழி

10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் கனிமொழி பேசிக்கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயர் இந்தியில் பேசினார்.

மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்...
7 Jan 2019 4:00 PM IST

மேலும் 3 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்...

நாடாளுமன்ற மக்களவையில் இன்று 3 அதிமுக உறுப்பினர்கள் 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா...? -  தம்பிதுரை விளக்கம்...
3 Jan 2019 4:33 PM IST

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா...? - தம்பிதுரை விளக்கம்...

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
3 Jan 2019 4:12 PM IST

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அதிமுக எம்பிக்கள் இடைநீக்க உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருச்சி சிவா விளக்கம்...
3 Jan 2019 11:07 AM IST

அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருச்சி சிவா விளக்கம்...

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறித்து குறித்து விளக்கம்...

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா?
2 Jan 2019 2:07 AM IST

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா?

முத்தலாக் மசோதா மீதான விவாதம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெறுகிறது.

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்
31 Dec 2018 8:39 AM IST

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

முத்தலாக் மசோதா : டிச. 31 - ல் மாநிலங்களவையில் தாக்கல்
29 Dec 2018 6:34 PM IST

முத்தலாக் மசோதா : டிச. 31 - ல் மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் முறையை தடை செய்து, தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா, வரும் 31 ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

கேரளா வெள்ளத்துக்கு ஒருமாத சம்பளம் : மாநிலங்களவை, துணை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் முடிவு
20 Aug 2018 4:52 PM IST

கேரளா வெள்ளத்துக்கு ஒருமாத சம்பளம் : மாநிலங்களவை, துணை ஜனாதிபதி செயலக ஊழியர்கள் முடிவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யும் வகையில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், மத்திய அரசிடம் கருத்து- ஓ.பி.ராவத் தகவல்
15 Aug 2018 12:17 PM IST

"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்", மத்திய அரசிடம் கருத்து- ஓ.பி.ராவத் தகவல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரித்துள்ளார்.