நீங்கள் தேடியது "Rajya Sabha Seats"
23 July 2019 2:43 AM IST
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு டெல்லி சென்றார் வைகோ - தொண்டர்கள் வரவேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
22 July 2019 2:33 PM IST
தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் - கதிர் ஆனந்த்
தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார்.
20 July 2019 1:00 PM IST
பிரசாரத்தை தொடங்கினார் கதிர் ஆனந்த்...
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஜாப்ரா பேட்டை பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
12 July 2019 4:55 PM IST
குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்...
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
11 July 2019 1:08 PM IST
வேலூர் மக்களவை தேர்தல் - ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும், ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
8 July 2019 1:58 PM IST
மாநிலங்களவை தேர்தல் : அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
8 July 2019 1:25 PM IST
மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யுமாறு ஸ்டாலினை நான் தான் கேட்டுக்கொண்டேன் - வைகோ
மாற்று வேட்பாளரை நிறுத்தும்படி திமுக தலைவர் ஸ்டாலினிடம் தாம் கேட்டுக்கொண்டதாக வைகோ தெரிவித்துள்ளார்.
8 July 2019 12:48 PM IST
மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பம் : தி.மு.க. சார்பில் மூன்றாவதாக என். ஆர். இளங்கோ போட்டி
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் மேலும் ஒருவர் மனு தாக்கல் செய்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
7 July 2019 5:27 PM IST
தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை - ஹெச். ராஜா
தேச விரோத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்ட திருத்தம் தேவை என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:00 PM IST
வேட்பு மனு ஏற்கப்படுமா? - வைகோ விளக்கம்
வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது வேட்பு பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும் என வைகோ தெரிவித்துள்ளார்.
6 July 2019 1:30 PM IST
மாநிலங்களவை தேர்தல் - அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகன் போட்டி
நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் சந்திரசேகன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 July 2019 12:48 PM IST
மாநிலங்களவை தேர்தல் - வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.