நீங்கள் தேடியது "RajivGandhi"

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் - வரும் திங்கள்கிழமை வெளியே வருவார் என எதிர்பார்ப்பு
7 Nov 2019 6:52 PM

"பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்" - வரும் திங்கள்கிழமை வெளியே வருவார் என எதிர்பார்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை விவகாரம் : சீமானின் பேச்சுக்கு தங்கபாலு எதிர்ப்பு
14 Oct 2019 4:30 AM

"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை விவகாரம் : சீமானின் பேச்சுக்கு தங்கபாலு எதிர்ப்பு"

தமிழக கா​ங்கிரஸ் சார்பில் காவல் நிலையத்தில் புகார்

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு
16 Sept 2019 7:44 PM

தமிழக ஆளுநருடன் திருமாவளவன் சந்திப்பு : 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை மனு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திருமாவளவன் சந்தித்தார்.

குப்பை கிடங்கில் வெட்டி வீசப்பட்ட கை,கால் - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு
24 Jan 2019 8:19 PM

குப்பை கிடங்கில் வெட்டி வீசப்பட்ட கை,கால் - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.