நீங்கள் தேடியது "Rajiv Gandhi History"

ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்
21 Sept 2018 1:22 PM IST

"ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை" - ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் கொலை செய்யவில்லை என்று 27ஆண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் ஒருவரான சாந்தன் தெரிவித்துள்ளார்.