நீங்கள் தேடியது "Rajinikanth Press Meet"
4 Sept 2020 10:56 PM IST
(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்?
(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்? - சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சினேகன், மக்கள் நீதி மய்யம்
21 March 2020 10:49 PM IST
(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்
(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்
21 March 2020 7:52 PM IST
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
14 March 2020 12:39 PM IST
"பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார்" - தயாநிதி மாறன்
நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
13 March 2020 4:49 PM IST
"ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும்" - பாரதிராஜா
ரஜினியின் அரசியல் கொள்கை, சம காலத்தில் யாரும் சிந்திக்காத ஒன்று என இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.
12 March 2020 7:20 PM IST
(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
12 March 2020 6:42 PM IST
"2 பெரிய ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டிய சூழல்" - ரஜினிகாந்த்
அரசியலில் 2 பெரிய ஜாம்பவான்கள் அசுர பலத்தோடு இருக்கும் நிலையில் அவர்களை எதிர்த்து அரசியலில் இறங்கியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
12 March 2020 2:28 PM IST
"நான் முதலமைச்சர் ஆகமாட்டேன்" - ரஜினிகாந்த்
முதலமைச்சர் பதவி என்பதை தான் நினைத்து பார்த்ததே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்
7 March 2020 11:38 AM IST
க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
60 ஆண்டுகளுக்கு மேலான பொது வாழ்க்கையில் அன்பழகன் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
6 March 2020 4:44 PM IST
ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர் வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல்
நடிகர் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயர், வரும் ஆகஸ்டில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
5 March 2020 2:58 PM IST
"ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம்" - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்
ஒரு விஷயத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏமாற்றம் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 11:31 PM IST
நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்...
மும்பையில் சினிமா படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.