நீங்கள் தேடியது "Rajinikanth Latest Speech"

(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?
6 Sept 2020 10:00 PM IST

(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?

(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்?
4 Sept 2020 10:56 PM IST

(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்?

(04/09/2020) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : யாருக்கு சிக்கல்? - சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர் // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சினேகன், மக்கள் நீதி மய்யம்

(03/09/2020) ஆயுத எழுத்து - அரசியலில் ரஜினி, சசிகலா  : புயலா? புதிரா?
3 Sept 2020 11:17 PM IST

(03/09/2020) ஆயுத எழுத்து - அரசியலில் ரஜினி, சசிகலா : புயலா? புதிரா?

(03/09/2020) ஆயுத எழுத்து - அரசியலில் ரஜினி, சசிகலா : புயலா? புதிரா? - சிறப்பு விருந்தினர்களாக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை செல்வராஜ், அதிமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|
21 March 2020 7:52 PM IST

(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|

(21/03/2020) மக்கள் மன்றம் : அரசியலில் எடுபடுமா ரஜினியின் இரட்டை தலைமை..?|

பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார் - தயாநிதி மாறன்
14 March 2020 12:39 PM IST

"பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார்" - தயாநிதி மாறன்

நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும் - பாரதிராஜா
13 March 2020 4:49 PM IST

"ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும்" - பாரதிராஜா

ரஜினியின் அரசியல் கொள்கை, சம காலத்தில் யாரும் சிந்திக்காத ஒன்று என இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?
12 March 2020 7:20 PM IST

(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?

(12.03.2020) - ரஜினி அரசியல் புதிரா... புரட்சியா...?

2 பெரிய ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டிய சூழல் - ரஜினிகாந்த்
12 March 2020 6:42 PM IST

"2 பெரிய ஜாம்பவான்களை எதிர்க்க வேண்டிய சூழல்" - ரஜினிகாந்த்

அரசியலில் 2 பெரிய ஜாம்பவான்கள் அசுர பலத்தோடு இருக்கும் நிலையில் அவர்களை எதிர்த்து அரசியலில் இறங்கியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நான் முதலமைச்சர் ஆகமாட்டேன் - ரஜினிகாந்த்
12 March 2020 2:28 PM IST

"நான் முதலமைச்சர் ஆகமாட்டேன்" - ரஜினிகாந்த்

முதலமைச்சர் பதவி என்பதை தான் நினைத்து பார்த்ததே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்

ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம் - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்
5 March 2020 2:58 PM IST

"ஒரு விஷயத்தில் தனக்கு ஏமாற்றம்" - ஆலோசனை கூட்டம் குறித்து ரஜினி விளக்கம்

ஒரு விஷயத்தில் மட்டும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏமாற்றம் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார்.

மறக்க வேண்டிய விஷயத்தை நினைவூட்டியது  ஏன்? - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
26 Jan 2020 1:04 AM IST

மறக்க வேண்டிய விஷயத்தை நினைவூட்டியது ஏன்? - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

மறந்து போக வேண்டிய விவகாரத்தை நினைவூட்டியது ஏன் என்று நடிகர் ரஜினி காந்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பெரியார் குறித்து ரஜினி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை - பொன் ராதாகிருஷ்ணன்
25 Jan 2020 8:31 AM IST

"பெரியார் குறித்து ரஜினி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை" - பொன் ராதாகிருஷ்ணன்

பெரியார் குறித்து நடிகர் ரஜினி ஒருவார்த்தை கூட தவறாக பேசவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.