நீங்கள் தேடியது "Rajinikanth in Politics"
12 Dec 2020 4:16 PM
(12/12/2020) ஆயுத எழுத்து - டிச. 31 : நட்டா வருகையும்...ரஜினி அறிவிப்பும்...
சிறப்பு விருந்தினர்களாக : கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் || கோவை செல்வராஜ், அதிமுக || எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க || கணபதி, பத்திரிகையாளர்
2 Nov 2020 5:09 AM
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - நடிகர் கே.ராஜன் வேண்டுகோள்
ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டும் மற்றும் அரசியலுக்கு வர வேண்டுமென, சென்னை ராயபுரத்தில், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் நல்லதே செய்வோம் இயக்கம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.
27 Oct 2020 4:29 PM
(27/10/2020) ஆயுத எழுத்து -ரஜினி அரசியலை அசைத்துப் பார்க்கிறதா கொரோனா ?
சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை- காங்கிரஸ்/பரத்- பத்திரிகையாளர்/யுவராஜ்- த.மா.கா/கணபதி- பத்திரிகையாளர்
26 Oct 2020 8:12 AM
நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு
அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
21 March 2020 5:19 PM
(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்
(21/03/2020) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்
1 March 2020 7:21 PM
"சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள்" - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்
சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
1 March 2020 8:44 AM
சி.ஏ.ஏ தொடர்பாக ஆலோசிக்க ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்க்கள் சந்திப்பு
சென்னையில், நடிகர் ரஜினிகாந்துடன், இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசினர்.
22 Feb 2020 3:38 AM
"குடியுரிமை சட்டத்தை பற்றி ரஜினிக்கு ஒன்றும் தெரியாது" - சீமான்
ரஜினிக்கு தன்னிடம் வட்டிக்கு வாங்கியவர்களை மட்டும் தான் தெரியும் குடியுரிமை சட்டத்தை பற்றி அவருக்கு ஒன்று தெரியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
8 Feb 2020 3:37 PM
"தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர்" - டி. ராஜேந்தர்
தர்பார் திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிப்படைந்துள்ளனர் என டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
6 Feb 2020 11:54 AM
இஸ்லாமியர்கள் தாக்கப்படும் போது எங்கே போனார் ரஜினி? - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி
இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று போராடுவேன் என்று கூறும் ரஜினி, அவர்கள் மீது தாக்குதல் நடந்த போது ஏங்கே போனார் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Feb 2020 8:49 AM
தர்பார் பட விவகாரம் - பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் மனு
பாதுகாப்பு கோரி இயக்குநர் முருகதாஸ் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.