நீங்கள் தேடியது "Rajinikanth - BJP Alliance"

விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார் - பொன். ராதாகிருஷ்ணன்
13 Nov 2018 7:14 PM IST

"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்" - பொன். ராதாகிருஷ்ணன்

"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்" - பொன். ராதாகிருஷ்ணன்

பாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்
13 Nov 2018 4:49 PM IST

பாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்

நடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்
13 Nov 2018 12:18 PM IST

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்

சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை
20 July 2018 2:55 PM IST

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது சரியான அரசியல் நாகரீகமில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு
16 July 2018 2:59 PM IST

நடிகர் ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சேலம் எட்டு வழிச் சாலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி திரும்பியவர் ரஜினி - துரைமுருகன் விமர்சனம்
15 July 2018 5:08 PM IST

இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி திரும்பியவர் ரஜினி - துரைமுருகன் விமர்சனம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ரஜினி வரவேற்பு அளித்துள்ளது குறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருத்து

8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை - நடிகர் ரஜினிகாந்த்
15 July 2018 12:13 PM IST

8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை - நடிகர் ரஜினிகாந்த்

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்